வடகொரியாவிற்கு இருக்கும் உண்மையான ஆபத்து இது தான்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சமீபத்தில் பார்க்கவில்லை, இருப்பினும் நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமெரிக்க வெளியுறவு துறை செயலர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் அமெரிக்கா, சீனா, வடகொரியா என பல நாடுகள் மீதும் தன் கண்ணை வைத்து வருகிறது. ஏனெனில் அணு ஆயுதத்தில் சிறந்த நாடு வடகொரியா அந்நாட்டு அதிபரை கடந்த சில தினங்களாக பார்க்க முடியவில்லை, அதே போன்று வைரஸை பரப்பிவிட்டு விட்டு, … Continue reading வடகொரியாவிற்கு இருக்கும் உண்மையான ஆபத்து இது தான்!